bible.software › Genesis › Genesis 29 › Genesis 29:3
Genesis 29:3
அந்த இடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றை மூடியிருக்கும் கல்லை மேய்ப்பர்கள் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்பிருந்ததுபோல கிணற்றை மூடிவைப்பார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And thither were all the flocks gathered: and they rolled the stone from the well’s mouth, and watered the sheep, and put the stone again upon the well’s mouth in his place.
In Context
2அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே சேர்க்கப்பட்டிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணறு ஒரு பெரிய கல்லினால் மூடப்பட்டிருந்தது.
4யாக்கோபு அவர்களைப் பார்த்து: “சகோதரர்களே, நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்” என்றான்; அவர்கள், “நாங்கள் ஆரான் ஊரைச் சேர்ந்தவர்கள்” என்றார்கள்.
Read all of Genesis 29
Cross References
Song of Solomon 4:12என் சகோதரியே! என் மணவாளியே! 1 நீ அடைக்கப்பட்ட தோட்டமும், 1 மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், 1 பாதுகாக்கப்பட்ட கிணறுமாக இருக்கிறாய். 1
This Verse In Other Editions
Study Genesis 29:3