bible.software › Genesis › Genesis 31 › Genesis 31:51
Genesis 31:51
மேலும் லாபான் யாக்கோபை நோக்கி: “இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவில் நான் நிறுத்தின தூணையும் பார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Laban said to Jacob, Behold this heap, and behold this pillar, which I have cast betwixt me and thee;
In Context
50நம்முடனே ஒருவரும் இல்லை; பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி” என்று சொன்னதால், அது மிஸ்பா + 31:50 காவல் கோபுரம் என்னும் பெயர்பெற்றது.
52தீங்குசெய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்திற்கு வராமலிருக்கவும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்திற்கு வராமலிருக்கவும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி.
Read all of Genesis 31
This Verse In Other Editions
Study Genesis 31:51