Genesis 32:24
யாக்கோபு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டான்; அப்பொழுது ஒரு மனிதன் பொழுது விடியும்வரை அவனுடன் போராடி,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Jacob was left alone; and there wrestled a man with him until the breaking of the day.
In Context
23அவர்களையும், தனக்கு உண்டான அனைத்தையும் ஆற்றைக்கடக்க செய்து, அக்கரைப்படுத்தினான்.
Cross References
Genesis 32:28அப்பொழுது அவர்: “உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாமல் இஸ்ரவேல் + 32:28 தேவனோடு போராடினவன் எனப்படும்; தேவனோடும் மனிதர்களோடும் போராடி மேற்கொண்டாயே” என்றார்.
Genesis 48:16எல்லாத் தீமைக்கும் விலக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, 2 என் பெயரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பெயரும் இவர்களுக்கு வைக்கப்படக்கடவது; 3 பூமியில் இவர்கள் மிகுதியாகப் பெருகுவார்களாக” என்றான்.
Song of Solomon 2:17என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, 1 நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், 1 நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் 1 குதித்துவரும் கலைமானுக்கும் 1 மரைகளின் குட்டிக்கும் சமானமாக இரும்.
Hosea 12:3அவன் தாயின் கர்ப்பத்தில் தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான் + 12:3 ஆதி 25:26, 32:24-26; தன் பெலத்தினால் தேவனோடே போராடினான்.
Luke 22:44அவர் மிகவும் வேதனைப்பட்டு, அதிக ஊக்கத்தோடு ஜெபம்செய்தார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாகத் தரையிலே விழுந்தது.
Romans 15:30மேலும் சகோதரர்களே, தேவ விருப்பத்தினாலே நான் சந்தோஷத்தோடு உங்களிடம் வந்து உங்களோடு ஓய்வெடுப்பதற்காக,