bible.software › ஆதியாகமம் › ஆதியாகமம் 37 › ஆதியாகமம் 37:23
ஆதியாகமம் 37:23
யோசேப்பு தன் சகோதரர்களிடத்தில் சேர்ந்தபோது யோசேப்பு அணிந்துகொண்டிருந்த பலவர்ண அங்கியை அவர்கள் கழற்றி,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And it came to pass, when Joseph was come unto his brethren, that they stript Joseph out of his coat, his coat of many colours that was on him;
In Context
22அவர்களை நோக்கி: “அவனைக் கொல்லவேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தக்கூடாது; நீங்கள் அவன்மேல் கைகளை வைக்காமல், அவனை வனாந்திரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள்” என்று சொல்லி, இந்த விதமாக ரூபன் அவனை அவர்களிடமிருந்து தப்புவித்தான்.
24அவனைத் தூக்கி, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.
Read all of ஆதியாகமம் 37
Cross References
Genesis 37:31அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே நனைத்து,
Psalms 22:18என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, 1 என்னுடைய உடையின்மேல் சீட்டுப்போடுகிறார்கள். 1
This Verse In Other Editions
Study ஆதியாகமம் 37:23