Genesis 40:23
ஆனாலும் பானபாத்திரக்காரனின் தலைவன் யோசேப்பை நினைக்காமல் அவனை மறந்துவிட்டான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Yet did not the chief butler remember Joseph, but forgat him.
In Context
Cross References
Esther 6:3அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவிற்கு பணிவிடை செய்கிற வேலைக்காரர்கள்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.
Psalms 31:12செத்தவனைப்போல எல்லோராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; 1 உடைந்த பாத்திரத்தைப்போல ஆனேன். 1
Psalms 105:19யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறும்வரை 1 அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது. 1
Amos 6:6பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த வாசனைத்தைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்பிற்கு நேரிட்ட ஆபத்திற்குக் கவலைப்படாமல் போகிறார்கள்.