Genesis 41:17
பார்வோன் யோசேப்பை நோக்கி: “என் கனவிலே, நான் நதியின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Pharaoh said unto Joseph, In my dream, behold, I stood upon the bank of the river:
In Context
18அழகும் கொழுத்ததுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தன.