Genesis 41:22
பின்னும் நான் என் கனவிலே, நிறை மேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே செடியிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And I saw in my dream, and, behold, seven ears came up in one stalk, full and good:
In Context
23பின்பு மெலிந்தவைகளும் கீழ்காற்றினால் உலர்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்கள் முளைத்தன.