bible.software › Genesis › Genesis 44 › Genesis 44:24
Genesis 44:24
நாங்கள் உமது அடியானாகிய என் தகப்பனாரிடத்திற்குப் போனபோது, என் ஆண்டவனுடைய வார்த்தைகளை அவருக்குத் தெரிவித்தோம்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And it came to pass when we came up unto thy servant my father, we told him the words of my lord.
In Context
23அதற்கு நீர்: உங்கள் இளைய சகோதரனைக் கொண்டுவராவிட்டால், நீங்கள் இனி என் முகத்தைக் காண்பதில்லை என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.
25எங்களுடைய தகப்பனார் எங்களை நோக்கி: நீங்கள் திரும்பப்போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்குங்கள் என்று சொன்னார்.
Read all of Genesis 44
This Verse In Other Editions
Study Genesis 44:24