bible.software › Genesis › Genesis 5 › Genesis 5:23
Genesis 5:23
ஏனோக்குடைய நாட்களெல்லாம் 365 வருடங்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And all the days of Enoch were three hundred sixty and five years:
In Context
22ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், 300 வருடங்கள் தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
24ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
Read all of Genesis 5
Cross References
Ecclesiastes 6:6அவன் இரண்டாயிரம் வருடங்கள் பிழைத்திருத்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லோரும் ஒரே இடத்திற்குப் போகிறார்கள் அல்லவா?
This Verse In Other Editions
Study Genesis 5:23