bible.software › Genesis › Genesis 8 › Genesis 8:18
Genesis 8:18
அப்பொழுது நோவாவும், அவனுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் வெளியே வந்தார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And Noah went forth, and his sons, and his wife, and his sons’ wives with him:
In Context
17உன்னிடத்தில் இருக்கிற அனைத்துவித உயிரினங்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற அனைத்து பிராணிகளையும் உன்னோடு வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாக ஈன்றெடுத்து, பூமியின்மேல் பலுகிப் பெருகட்டும்” என்றார்.
19பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து மிருகங்களும், ஊருகிற அனைத்து பிராணிகளும், அனைத்து பறவைகளும் வகைவகையாகக் கப்பலிலிருந்து வெளியே வந்தன.
Read all of Genesis 8
Cross References
Psalms 121:8யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும் 1 இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.
This Verse In Other Editions
Study Genesis 8:18