bible.software › Genesis › Genesis 9 › Genesis 9:14
Genesis 9:14
நான் பூமிக்கு மேலாக மேகத்தை வரச்செய்யும்போது, அந்த வானவில் மேகத்தில் தோன்றும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And it shall come to pass, when I bring a cloud over the earth, that the bow shall be seen in the cloud:
In Context
13நான் எனது வானவில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும்.
15அப்பொழுது எல்லா உயிரினங்களையும் அழிக்க இனி தண்ணீரானது வெள்ளமாகப் பெருகாதபடி, எனக்கும் உங்களுக்கும் மாம்சமான அனைத்து உயிரினங்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.
Read all of Genesis 9
Cross References
Psalms 147:8அவர் வானத்தை மேகங்களால் மூடி, 1 பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, 1 மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார். 1
This Verse In Other Editions
Study Genesis 9:14