Hebrews 11:2
அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For by it the elders obtained a good report.
In Context
1விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாக இருக்கிறது.
Cross References
Hebrews 11:4விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியைவிட மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமான் என்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைப்பற்றி தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.