ஓசியா 14:3
அசீரியா எங்களைக் காப்பாற்றுவதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் செயலைப்பார்த்து: நீங்கள் எங்களுடைய தேவர்கள் என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Deuteronomy 17:16அவன் அநேக குதிரைகளைச் சம்பாதிக்காமலும் அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படி மக்களைத் திரும்ப எகிப்திற்குப் போகச்செய்யாமலும் இருப்பானாக; இனி அந்த வழியாக நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று யெகோவா உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே.
Psalms 10:14அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும், 1 துக்கத்தையும் கவனித்திருக்கிறீரே; 1 நீர் பதிலளிப்பீர்; 1 ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; 1 திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே. 1
Psalms 33:17காப்பாற்றுவதற்கு குதிரை வீண்; 1 அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது. 1
Psalms 146:3பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம். 1
Proverbs 23:10பழைய எல்லைக்கல்லை மாற்றாதே; 1 திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே. 1
Isaiah 2:20பூமியைத் தத்தளிக்கச்செய்யக் யெகோவா எழும்பும் அந்நாளிலே, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப் புகழ்ச்சிக்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துகளிலும் புகுந்துகொள்ளும்படிக்கு,