Isaiah 14:27
சேனைகளின் யெகோவா இப்படி நிர்ணயித்திருக்கிறார், யார் அதை வியர்த்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்? 1 பெலிஸ்தியாவுக்கு விரோதமான தீர்க்கதரிசனம்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
28ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருடத்திலே உண்டான பாரம் என்னவென்றால்:
Cross References
2 Chronicles 20:6எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவே, பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன்; தேவரீர் மக்களுடைய தேசங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கமுடியாது.
Job 11:10அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும், 1 அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும், 1 அவரைத் தடை செய்கிறவன் யார்? 1
Job 40:8நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? 1 நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்வதற்காக என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ? 1
Psalms 33:11யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும், 1 அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும். 1
Proverbs 21:30யெகோவாவுக்கு விரோதமான 1 ஞானமும், புத்தியும், ஆலோசனையும் இல்லை. 1
Isaiah 9:12முற்புறத்தில் சீரியரும், பிற்புறத்தில் பெலிஸ்தரும் வந்து, இஸ்ரவேலைத் திறந்தவாயால் அழிப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.