Isaiah 28:23
செவிகொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Give ye ear, and hear my voice; hearken, and hear my speech.
In Context
Cross References
Psalms 81:9உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; 1 அந்நிய தேவனை நீ வணங்கவும் வேண்டாம். 1
Jeremiah 22:29தேசமே! தேசமே! தேசமே! யெகோவாவுடைய வார்த்தையைக் கேள்.
Revelation 2:11ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்று எழுது. 1 பெர்கமு சபைக்கு தூதனின் செய்தி
Revelation 2:29ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது.