Isaiah 3:20
தலை அணிகலன்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்தபரணிகளையும்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The bonnets, and the ornaments of the legs, and the headbands, and the tablets, and the earrings,
In Context
19ஆரங்களையும், வளையல்களையும், தலைமுக்காடுகளையும்,
21தாயித்துகளையும், மோதிரங்களையும், மூக்குத்திகளையும்,
Cross References
Exodus 32:2அதற்கு ஆரோன்: “உங்களுடைய மனைவிகள், மகன்கள் மற்றும் மகள்களுடைய காதுகளில் இருக்கிற தங்க ஆபரணங்களை கழற்றி, என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான்.
Ezekiel 16:12உன்னுடைய நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன்னுடைய காதுகளில் காதணியையும், உன்னுடைய தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் அணிவித்தேன்.