bible.software › Isaiah › Isaiah 37 › Isaiah 37:34
Isaiah 37:34
அவன் இந்த நகரத்திற்குள் நுழையாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
By the way that he came, by the same shall he return, and shall not come into this city, saith the LORD.
In Context
33ஆகையால் யெகோவா அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் நுழைவதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்கு முன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கோட்டைமதில் போடுவதுமில்லை.
35என்னிமித்தமும் என் வேலைக்காரனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை காப்பாற்றுவதற்காக இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் யெகோவா உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.
Read all of Isaiah 37
Cross References
Proverbs 21:30யெகோவாவுக்கு விரோதமான 1 ஞானமும், புத்தியும், ஆலோசனையும் இல்லை. 1
Isaiah 37:29நீ எனக்கு விரோதமாகத் கொந்தளித்து, வீராப்பு பேசினது என் செவிகளில் ஏறினபடியினாலே, நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திரும்பச்செய்வேன்.
This Verse In Other Editions
Study Isaiah 37:34