Isaiah 38:22
அப்பொழுது எசேக்கியா: நான் யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவதற்கு அடையாளம் என்னவென்று கேட்டிருந்தான். + 38:22 21, 22, வசனங்கள் 6, 7, வசனங்கள் மத்தியில் சேர்த்து வாசிக்கப்பட வேண்டும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Hezekiah also had said, What is the sign that I shall go up to the house of the LORD?
In Context
Cross References
2 Kings 20:8எசேக்கியா ஏசாயாவை நோக்கி: யெகோவ என்னைக் குணமாக்குவதற்கும், மூன்றாம் நாளிலே நான் யெகோவவுடைய ஆலயத்திற்குப் போவதற்கும் அடையாளம் என்ன என்றான்.
Psalms 84:1சேனைகளின் யெகோவாவே, 1 உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்! 1
Psalms 118:18யெகோவா என்னைக் கடினமாகத் தண்டித்தும், 1 என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. 1
Isaiah 38:7இதோ, ஆகாசுடைய சூரியக்கடிகாரத்தில் பாகைக்குப் பாகை இறங்கின சாயையைப் பத்துப்பாகை பின்னிட்டுத் திருப்புவேன் என்றார்.