The Bible Software
bible.softwareஏசாயாஏசாயா 58 › ஏசாயா 58:9

ஏசாயா 58:9

அப்பொழுது நீ கூப்பிடுவாய், யெகோவா மறுமொழி கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்வார். நுகத்தடியையும், குற்றம்சாட்டுதலையும், அநியாய வார்த்தைகளையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Then shalt thou call, and the LORD shall answer; thou shalt cry, and he shall say, Here I am. If thou take away from the midst of thee the yoke, the putting forth of the finger, and speaking vanity;

In Context

8அப்பொழுது விடியற்கால வெளிச்சத்தைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; யெகோவாவுடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.

10பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் இருள் மத்தியானத்தைப் போலாகும்.

Read all of ஏசாயா 58

Cross References

Genesis 27:18அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, “என் தகப்பனே” என்றான்; அதற்கு அவன்: “இதோ இருக்கிறேன்; நீ யார், என் மகனே” என்றான்.

1 Samuel 3:4அப்பொழுது யெகோவா, சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,

Psalms 12:2அவரவர் தங்களுடைய நண்பர்களோடு பொய் பேசுகிறார்கள்; 1 கவர்ச்சியான உதடுகளால் இருமனதாகப் பேசுகிறார்கள். 1

Psalms 37:4யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; 1 அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். 1

Psalms 66:18என்னுடைய இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், 1 ஆண்டவர் எனக்குச் செவிகொடுக்கமாட்டார். 1

Psalms 118:5நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், 1 யெகோவா என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study ஏசாயா 58:9

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← ஏசாயா 58:8ஏசாயா 58ஏசாயா 58:10 →