bible.software › எரேமியா › எரேமியா 33 › எரேமியா 33:19
எரேமியா 33:19
பின்னும் எரேமியாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர்:
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And the word of the LORD came unto Jeremiah, saying,
In Context
18தகனபலியிட்டு, உணவுபலி செலுத்தி, அனுதினமும் பலியிடும் மனிதன் எனக்கு முன்பாக ஆசாரியருக்கும் லேவியருக்கும் இல்லாமற்போவதுமில்லை என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.
20குறித்த நேரங்களில் பகல்நேரமும் இரவுநேரமும் உண்டாகாமலிருக்க, நீங்கள் பகல் நேரத்தைக்குறித்து நான் செய்த உடன்படிக்கையையும், இரவு நேரத்தைக்குறித்து நான் செய்த உடன்படிக்கையையும் பொய்யாக்கினால்,
Read all of எரேமியா 33
This Verse In Other Editions
Study எரேமியா 33:19