எரேமியா 48:4
மோவாப் நொறுங்குண்டது; அதிலுள்ள சிறுவர்கள் கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Moab is destroyed; her little ones have caused a cry to be heard.
In Context
Cross References
Numbers 21:27அதினாலே நீதிமொழியைப் பேசுகிறவர்கள்: “எஸ்போனுக்கு வாருங்கள்; சீகோனின் பட்டணம் உறுதியாகக் கட்டப்படட்டும்.
Psalms 137:9உன்னுடைய குழந்தைகளைப் பிடித்து, 1 கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.