யோபு 10:18
நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து பிறக்கவைத்தது என்ன? 1 ஒருவரும் என்னைப் பார்க்காமல், நான் அப்பொழுதே இறந்துபோனால் நலமாமே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
19நான் ஒருபோதும் இருந்ததுபோல இல்லாமல், 1 கர்ப்பத்திலிருந்து கல்லறைக்குக் கொண்டு போகப்பட்டிருப்பேன். 1
Cross References
Job 3:11நான் கர்ப்பத்தில் அழியாமலும், 1 கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே இறக்காமலும் போனதென்ன? 1
Job 14:10மனிதனோவென்றால் இறந்தபின் ஒழிந்துபோகிறான், 1 மனிதன் இறந்துபோனபின் அவன் எங்கே? 1
Jeremiah 20:14நான் பிறந்த நாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக.