யோபு 11:5
ஆனாலும் தேவன் பேசி, 1 உமக்கு விரோதமாகத் தம்முடைய உதடுகளைத் திறந்து, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
But oh that God would speak, and open his lips against thee;
In Context
Cross References
Job 31:35ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; 1 இதோ, சர்வவல்லவர் எனக்கு பதில் அருளிச்செய்யவும், 1 என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு. 1
Job 38:1அப்பொழுது யெகோவா: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு மறுமொழியாக: 1
Job 40:8நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? 1 நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்வதற்காக என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ? 1