Job 13:6
நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, 1 என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Hear now my reasoning, and hearken to the pleadings of my lips.
In Context
5நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; 1 அது உங்களுக்கு ஞானமாயிருக்கும். 1
7நீங்கள் தேவனுக்காக நியாயமில்லாமல் பேசி, 1 அவருக்காக வஞ்சகமாகப் பேசவேண்டுமோ? 1
Cross References
Judges 9:7இது யோதாமுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் போய், கெரிசீம் மலையின் உச்சியில் ஏறி நின்று, உரத்த சத்தமிட்டுக்கூப்பிட்டு, அவர்களை நோக்கி: சீகேமின் பெரிய மனிதர்களே, தேவன் உங்களுக்குச் செவிகொடுக்கும்படி நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்.
Job 21:2“என் வசனத்தைக் கவனமாகக் கேளுங்கள்; 1 இது நீங்கள் என்னை ஆறுதல் செய்வதுபோல இருக்கும். 1
Job 34:2“ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; 1 அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள். 1