யோபு 14:6
அவன் ஒரு கூலிக்காரனைப்போல தன் நாளின் வேலை முடிந்தது என்று நிம்மதியடையும்வரை அவன் ஓய்ந்திருக்க உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Turn from him, that he may rest, till he shall accomplish, as an hireling, his day.
In Context
Cross References
Job 7:16இப்படியிருக்கிறதை வெறுக்கிறேன்; 1 எந்நாளும் உயிரோடிருக்க விரும்பமாட்டேன், என்னை விட்டுவிடும்; 1 என் நாட்கள் மாயைதானே. 1
Job 10:20என் நாட்கள் கொஞ்சமல்லவோ? 1
Matthew 20:1பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது; அவன் தன் திராட்சைத்தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.