The Bible Software
bible.software › யோபு › யோபு 15 › யோபு 15:31

யோபு 15:31

வழிதப்பினவன் மாயையை நம்பக்கூடாது; 1 நம்பினால் மாயையே அவனுடைய பலனாயிருக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Let not him that is deceived trust in vanity: for vanity shall be his recompence.

In Context

30இருளுக்கு அவன் தப்புவதில்லை; 1 நெருப்புத்தணல் அவனுடைய கிளையைக் காய்ந்துபோகச் செய்யும்; 1 அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான்; 1

32அது அவனுடைய நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாகப் பலிக்கும்; 1 அவனுடைய செடிகள் பச்சையாக இருப்பதில்லை. 1

Read all of யோபு 15

Cross References

Job 12:16அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; 1 மோசம் போகிறவனும் மோசம் போக்குகிறவனும், 1 அவர் கையின் கீழிருக்கிறார்கள். 1

Proverbs 22:8அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; 1 அவனுடைய கடுங்கோபத்தின் கோல் ஒழியும். 1

Isaiah 44:20அவன் சாம்பலை மேய்கிறான்; ஏமாற்றப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்: என் வலது கையிலே தவறு அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.

Jeremiah 37:9கல்தேயர் நம்மைவிட்டு கண்டிப்பாகப் போய்விடுவார்களென்று சொல்லி, நீங்கள் மோசம் போகாதிருங்கள், அவர்கள் போவதில்லை.

Jonah 2:8பொய்யான விக்கிரக தெய்வங்களைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் புறக்கணிக்கிறார்கள்.

Galatians 6:7ஏமார்ந்துபோகாமல் இருங்கள், தேவன் தம்மைப் பரிகாசம்பண்ண விடமாட்டார்; மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 15:31

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 15:30யோபு 15யோபு 15:32 →