The Bible Software
bible.software › யோபு › யோபு 19 › யோபு 19:18

யோபு 19:18

சிறுபிள்ளைகளும் என்னை அசட்டை செய்கிறார்கள்; 1 நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Yea, young children despised me; I arose, and they spake against me.

In Context

17என் மூச்சு என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; 1 என் உடன் பிறந்தவர்களுக்காகப் பரிதபிக்கிறேன். 1

19என் உயிர்நண்பர்கள் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்; 1 நான் நேசித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள். 1

Read all of யோபு 19

Cross References

Job 30:1“இப்போதோ என்னைவிட இளவயதுள்ளவர்கள் என்னை கேலி செய்கிறார்கள்; 1 இவர்களுடைய தகப்பன்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களுடன் வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன். 1

Isaiah 3:5மக்கள் ஒடுக்கப்படுவார்கள்; ஒருவருக்கொருவரும், அயலானுக்கு அயலானும் விரோதமாயிருப்பார்கள்; வாலிபன் முதிர்வயதுள்ளவனுக்கும், கீழ்மகன் மேன்மகனுக்கும் இடையூறு செய்வான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 19:18

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 19:17யோபு 19யோபு 19:19 →