The Bible Software
bible.softwareயோபுயோபு 19 › யோபு 19:22

யோபு 19:22

தேவனைப்போல நீங்களும் என்னை ஏன் துன்பப்படுத்தவேண்டும்? 1 என் உடல் எரிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியில்லாமல் இருக்கிறதென்ன? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Why do ye persecute me as God, and are not satisfied with my flesh?

In Context

21என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள், 1 எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது. 1

23ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; 1 அவைகள் ஒரு புத்தகத்தில் வரையப்பட்டு, 1

Read all of யோபு 19

Cross References

Job 10:16சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, 1 எனக்கு விரோதமாக உமது அதிசய வல்லமையை விளங்கச் செய்கிறீர். 1

Job 16:11தேவன் என்னை அநியாயக்காரரிடத்தில் ஒப்படைத்து, 1 துன்மார்க்கரின் கையில் என்னை பிடிபடச் செய்தார். 1

Job 31:31அவனுடைய இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று 1 என் கூடாரத்தின் மனிதர் சொல்லமாட்டார்களோ? 1

Psalms 69:27அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக. 1

Micah 3:3என் மக்களின் சதையைத் தின்று, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு, எலும்புகளை முறித்து, பானையிலே போடுவதுபோலவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடுவதுபோலவும் அவைகளை வெட்டுகிறார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 19:22

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 19:21யோபு 19யோபு 19:23 →