The Bible Software
bible.software › யோபு › யோபு 23 › யோபு 23:11

யோபு 23:11

என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; 1 அவருடைய கட்டளையை விட்டு நான் விலகாமல் அதைக் கைக்கொண்டேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

My foot hath held his steps, his way have I kept, and not declined.

In Context

10ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; 1 அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன். 1

12அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; 1 அவருடைய வாயின் வார்த்தைகளை 1 எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாகக் காத்துக்கொண்டேன். 1

Read all of யோபு 23

Cross References

1 Samuel 12:2இப்போதும் இதோ, ராஜா உங்களுக்கு முன்பாக வாழ்ந்துவருகிறார்; நானோ முதிர்வயதானவனும் நரைத்தவனுமானேன்; என்னுடைய மகன்கள் உங்களோடிருப்பார்கள்; நான் என்னுடைய சிறுவயதுமுதல் இந்த நாள்வரைக்கும் உங்களுக்கு முன்பாக வாழ்ந்துவந்தேன்.

Job 17:9நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்; 1 சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான். 1

Psalms 17:5என்னுடைய நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன. 1 என்னுடைய காலடிகள் வழுகிப்போகவில்லை. 1

Psalms 18:22அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக இருக்கின்றன; 1 அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை. 1

Psalms 44:18நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, 1 மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும், 1

Psalms 125:5தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் 1 யெகோவா அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார். 1 இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 23:11

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 23:10யோபு 23யோபு 23:12 →