Job 24:2
சிலர் எல்லைக்குறிப்புகளை மாற்றி, 1 மந்தைகளைப் பலாத்காரமாகக் கொண்டுபோய் தங்கள் மந்தையில் சேர்க்கிறார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Some remove the landmarks; they violently take away flocks, and feed thereof.
In Context
Cross References
Deuteronomy 19:14“உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் உன்னிடத்திலிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற பிறனுடைய எல்லையை எடுத்துப்போடாதே. 1 சாட்சிகள்
Job 1:15சபேயர்கள் அவைகளை தாக்கி, அவைகளைக் கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்க வந்தேன் என்றான்.
Job 5:5பசித்தவன் அவனுடைய விளைச்சலை முட்செடிகளுக்குள் இருந்து பறித்துச் சாப்பிட்டான்; 1 பேராசைக்காரன் அவனுடைய செல்வத்தை விழுங்கினான். 1
Proverbs 23:10பழைய எல்லைக்கல்லை மாற்றாதே; 1 திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே. 1