யோபு 27:1
யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது: 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Moreover Job continued his parable, and said,
In Context
2“என் சுவாசம் என்னிலும், 1 தேவன் தந்த ஆவி என் மூக்கிலும் இருக்கும்வரை, 1
Cross References
Numbers 24:3அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: 1 “பேயோரின் மகனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, 1 கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது, 1
Job 29:1பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது: 1
Psalms 78:2என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்; 1 ஆரம்ப காலத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துவேன். 1