யோபு 31:24
நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, 1 தங்கத்தைப்பார்த்து: 1 நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
If I have made gold my hope, or have said to the fine gold, Thou art my confidence;
In Context
25என் செல்வம் அதிகமென்றும், 1 என் கைக்கு அதிகமாக கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும், 1
Cross References
Genesis 31:1பின்பு, லாபானுடைய மகன்கள்: “எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் அனைத்தையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான்” என்றும், எங்கள் தகப்பனுடைய பொருட்களினாலே இந்த செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான்.
Psalms 49:6தங்களுடைய செல்வத்தை நம்பி தங்களுடைய அதிக செல்வத்தினால் பெருமைபாராட்டுகிற, 1
Psalms 52:7இதோ, தேவனைத் தன்னுடைய பெலனாக கருதாமல், 1 தன்னுடைய செல்வப்பெருக்கத்தை நம்பி, 1 தன்னுடைய தீமையில் பலத்துக்கொண்ட மனிதன் இவன்தான் என்பார்கள். 1
Proverbs 10:15செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்; 1 ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும். 1
Proverbs 30:9நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, யெகோவா யார் என்று சொல்லாதபடிக்கும்; 1 தரித்திரமடைகிறதினால் திருடி, என்னுடைய தேவனுடைய நாமத்தை வீணாக கெடுக்காதபடிக்கும், 1 என்னுடைய படியை எனக்கு அளந்து எனக்கு உணவளியும். 1
Luke 12:15பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், ஒருவனுக்கு எவ்வளவு அதிக சொத்துக்கள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.