யோபு 31:34
மிகுதியான என் மக்கள் கூட்டத்திற்கு நான் பயந்ததினாலாவது, 1 மக்கள் செய்யும் இகழ்ச்சி என்னை அதிர்ச்சியடையச் செய்ததினாலாவது, 1 நான் பேசாதிருந்து, வாசற்படியைவிட்டுப் புறப்படாதிருந்தேனோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
33நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, 1 என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ? 1
Cross References
Exodus 32:27அவன் அவர்களை நோக்கி: “உங்களில் ஒவ்வொருவனும் தன்னுடைய பட்டயத்தைத் தன்னுடைய இடுப்பிலே கட்டிக்கொண்டு, முகாமெங்கும் உள்ளும் வெளியும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன் தன் சகோதரனையும், ஒவ்வொருவனும் தன் தன் நண்பர்களையும், ஒவ்வொருவனும் தன் தன் அயலானையும் கொன்றுபோடவேண்டும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்” என்றான்.
Nehemiah 5:7என்னுடைய மனதிலே ஆலோசனைசெய்து, பிறகு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்களுடைய சகோதரர்கள்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபை கூடிவரச்செய்து,
Nehemiah 13:28யொயதாவின் மகன்களிலே பிரதான ஆசாரியனாகிய எலியாசிபினுடைய மகன் ஒருவன் ஓரோனியனான சன்பல்லாத்திற்கு மருமகனானான்; ஆகையால் அவனை என்னைவிட்டுத் துரத்தினேன்.
Esther 4:14நீ இந்தக் காலத்திலே மவுனமாக இருந்தால், யூதருக்கு உதவியும் விடுதலையும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன்னுடைய தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்திற்கு உதவியாக இருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.
Job 34:19இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பார்க்காமலும், 1 ஏழையைவிட செல்வந்தனை அதிகமாக நினைக்காமலும் இருக்கிறவரை நோக்கி 1 இப்படிச் சொல்லலாமா? 1 இவர்கள் எல்லோரும் அவர் கரங்களின் செயல்களே. 1
Proverbs 29:25மனிதனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; 1 யெகோவாவை நம்புகிறவனோ 1 உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான். 1