யோபு 33:15
ஆழ்ந்த தூக்கம் மனிதர்மேல் இறங்கி, 1 அவர்கள் படுக்கையின்மேல் படுத்திருக்கும்போது, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In a dream, in a vision of the night, when deep sleep falleth upon men, in slumberings upon the bed;
In Context
14தேவன் ஒரு முறை சொல்லியிருக்கிற காரியத்தை 1 இரண்டாம் முறை பார்த்து மாற்றுகிறவரல்லவே. 1
Cross References
Genesis 15:12சூரியன் மறையும்போது, ஆபிராமுக்கு ஆழ்ந்த தூக்கம் வந்தது; பயமுண்டாக்கும் காரிருள் அவனை மூடிக்கொண்டது.
Genesis 31:24அன்று இரவு தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குக் கனவில் தோன்றி: “நீ யாக்கோபோடு நன்மையைத் தவிர தீமை ஒன்றும் பேசாதபடி எச்சரிக்கையாக இரு” என்றார்.
Job 4:13மனிதர்மேல் அயர்ந்த தூக்கம் வரும்போது, 1 இரவு தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது, 1
Daniel 4:5நான் ஒரு கனவைக் கண்டேன்; அது எனக்கு மிகவும் பயத்தை உண்டாக்கியது; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் எண்ணத்தில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கச்செய்தது.
Hebrews 1:1முற்காலத்தில் வெவ்வேறு காலங்களில், அநேக விதங்களில் தீர்க்கதரிசிகள் மூலமாக முற்பிதாக்களோடு பேசின தேவன்,