The Bible Software
bible.software › யோபு › யோபு 35 › யோபு 35:11

யோபு 35:11

என்னை உண்டாக்கினவரும், 1 இரவிலும் பாடல்பாட அருள்செய்கிறவருமாகிய என்னை உருவாக்கின கர்த்தராகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Who teacheth us more than the beasts of the earth, and maketh us wiser than the fowls of heaven?

In Context

10பூமியின் மிருகங்களைவிட எங்களைப் புத்திமான்களும், 1 ஆகாயத்துப் பறவைகளைவிட எங்களை ஞானவான்களுமாக்கி, 1

12அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினாலே கூப்பிடுகிறார்கள்; 1 அவரோ திரும்ப பதில் கொடுக்கிறதில்லை. 1

Read all of யோபு 35

Cross References

Genesis 1:26பின்பு தேவன்: “நமது சாயலாகவும் நமது தோற்றத்தின்படியேயும் மனிதனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் அனைத்துப் பிராணிகளையும் ஆண்டுகொள்ளட்டும்” என்றார். 1

Job 32:8ஆனாலும் மனிதரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லமையுள்ள தேவனுடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.

Psalms 94:12யெகோவாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், 1 நீர் தீங்கு நாட்களில் அமர்ந்திருக்கச்செய்து, 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 35:11

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 35:10யோபு 35யோபு 35:12 →