யோபு 38:31
அறுமீன் நட்சத்திரத்தின் அழகின் ஒற்றுமையை நீ இணைக்கமுடியுமோ? 1 அல்லது விண்மீன் குழுவை கலைப்பாயோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Canst thou bind the sweet influences of Pleiades, or loose the bands of Orion?
In Context
30தண்ணீர் பனிக்கட்டியாகி மறைந்து, 1 ஆழத்தின் முகம் கெட்டியாக உறைந்திருக்கிறதே. 1
Cross References
Job 9:9அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும், 1 அறுமீனையும், தெற்கு மண்டலங்களையும் உண்டாக்கினவர். 1
Amos 5:8அவர் நட்சத்திரங்களையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரணஇருளை அதிகாலையாக மாற்றி, பகலை இரவாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் கடலின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் பரப்பின்மேல் ஊற்றுகிறவர்; யெகோவா என்பது அவருடைய நாமம்.