யோபு 38:40
சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து குகையில் பதுங்கியிருக்கிறபோது, 1 அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
When they couch in their dens, and abide in the covert to lie in wait?
In Context
39நீ சிங்கத்திற்கு இரையை வேட்டையாடி, 1
Cross References
Numbers 23:24அந்த மக்கள் கொடிய சிங்கம்போல எழும்பும், 1 இளம்சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; 1 அது தான் பிடித்த இரையைச் சாப்பிட்டு, 1 வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்கும்வரை படுத்துக்கொள்வதில்லை” என்றான்.
Job 37:8அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, 1 தங்கள் கெபிகளில் தங்கும். 1