Job 39:1
“வரையாடுகள் பிறக்கும் காலத்தை அறிவாயோ? 1 மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
2அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற மாதங்களை நீ எண்ணி, 1 அவைகள் பிறக்கும் காலத்தை அறிவாயோ? 1
Cross References
1 Samuel 24:2அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட 3,000 பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான்.
Psalms 104:18உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுயல்களுக்கும் அடைக்கலம். 1