Job 41:21
அதின் சுவாசம் கரிகளைக் கொளுத்தும், 1 அதின் வாயிலிருந்து தணல் புறப்படும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
His breath kindleth coals, and a flame goeth out of his mouth.
In Context
22அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; 1 பயங்கரம் அதற்குமுன் நடனமாடும். 1
Cross References
Psalms 18:8அவர் மூக்கிலிருந்து புகை எழும்பிற்று, 1 அவர் வாயிலிருந்து எரியும் நெருப்பு புறப்பட்டது; 1 அதனால் தழல் மூண்டது. 1
Isaiah 30:33தோப்பேத் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகவைக்க நெருப்பும் அதிக விறகுமுண்டு: யெகோவாவின் சுவாசம் கந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும்.