யோபு 41:27
அது இரும்பை வைக்கோலாகவும், 1 வெண்கலத்தை உளுத்த மரமாகவும் நினைக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He esteemeth iron as straw, and brass as rotten wood.
In Context
26அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, 1 வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது. 1
28அம்பு அதைத் துரத்தாது; 1 கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும். 1