The Bible Software
bible.softwareயோபுயோபு 41 › யோபு 41:3

யோபு 41:3

அது உன்னைப் பார்த்து அநேக விண்ணப்பம் செய்யுமோ? 1 உன்னை நோக்கி ஆசைவார்த்தைகளைச் சொல்லுமோ? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Will he make many supplications unto thee? will he speak soft words unto thee?

In Context

2அதின் மூக்கை நார்க்கயிறு போட்டுக் கட்டமுடியுமோ? 1 குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தமுடியுமோ? 1

4அது உன்னுடன் உடன்படிக்கை செய்யுமோ? 1 அதை எல்லா நாட்களும் அடிமைப்படுத்துவாயோ? 1

Read all of யோபு 41

Cross References

Exodus 19:5இப்பொழுது நீங்கள் என்னுடைய வாக்கை உள்ளபடி கேட்டு, என்னுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், எல்லா மக்களையும்விட நீங்களே எனக்கு சிறந்த மக்களாக இருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.

Psalms 55:21அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், 1 அவனுடைய இருதயமோ யுத்தம்; 1 அவனுடைய வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள். 1 ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள். 1

Proverbs 18:23தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; 1 செல்வந்தன் கடினமாக உத்திரவுகொடுக்கிறான். 1

Isaiah 30:10இவர்கள் தரிசனக்காரர்களை நோக்கி: தரிசனங் காணவேண்டாம் என்றும், ஞானதிருஷ்டிக்காரர்களை நோக்கி: யதார்த்தமாக எங்களுக்குத் தரிசனஞ்சொல்லாமல், எங்களுக்கு மென்மையான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் வெளிப்படுத்துங்கள் என்றும்,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 41:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 41:2யோபு 41யோபு 41:4 →