யோபு 41:30
அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், 1 அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோல கூர்மையான அவைகளின்மேலும் ஓடும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Sharp stones are under him: he spreadeth sharp pointed things upon the mire.
In Context
29அது பெருந்தடிகளை வைக்கோல்களாக எண்ணி, 1 ஈட்டியின் அசைவை இகழும். 1
31அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கச்செய்து, 1 கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும். 1