யோபு 41:5
ஒரு குருவியுடன் விளையாடுகிறதுபோல், 1 நீ அதனுடன் விளையாடி, 1 அதை நீ உன் பெண்களுக்கு அருகில் கட்டிவைப்பாயோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Wilt thou play with him as with a bird? or wilt thou bind him for thy maidens?
In Context
4அது உன்னுடன் உடன்படிக்கை செய்யுமோ? 1 அதை எல்லா நாட்களும் அடிமைப்படுத்துவாயோ? 1
6மீனவர்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து, 1 அதை வியாபாரிகளுக்குப் பங்கிடுவார்களோ? 1
Cross References
Job 28:11ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; 1 மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான். 1