Job 41:7
நீ அதின் தோலை அநேக அம்புகளினாலும், 1 அதின் தலையை எறிவல்லையங்களினாலும் எறிவாயோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Canst thou fill his skin with barbed irons? or his head with fish spears?
In Context
6மீனவர்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து, 1 அதை வியாபாரிகளுக்குப் பங்கிடுவார்களோ? 1
8அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; 1 இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய். 1