Job 5:13
அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; 1 தந்திரக்காரரின் ஆலோசனை கட்டப்படும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He taketh the wise in their own craftiness: and the counsel of the froward is carried headlong.
In Context
14அவர்கள் பகற்காலத்திலே இருளுக்குள்ளாகி, 1 மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவி அலைகிறார்கள். 1
Cross References
2 Samuel 15:31அப்சலோமோடு சதி செய்தவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது: யெகோவாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பைத்தியமாக்கிவிடுவீராக என்றான்.
2 Samuel 17:23அகித்தோப்பேல் தன்னுடைய யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன்னுடைய கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன்னுடைய ஊரிலிருக்கிற தன்னுடைய வீட்டுக்குப் போய், தன்னுடைய வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, தூக்குப்போட்டு இறந்தான்; அவன் தகப்பனுடைய கல்லறையில் அவனை அடக்கம்செய்தார்கள்.
Esther 7:10அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்செய்த தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் கோபம் தணிந்தது.
Psalms 7:15குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; 1 தான் வெட்டின குழியில் தானே விழுந்தான். 1
Psalms 9:17துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், 1 நரகத்திலே தள்ளப்படுவார்கள். 1
Psalms 35:7காரணமில்லாமல் எனக்காகத் தங்களுடைய வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்; 1 காரணமில்லாமல் என்னுடைய ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள். 1