The Bible Software
bible.softwareயோபுயோபு 8 › யோபு 8:10

யோபு 8:10

அவர்கள் உமக்கு போதித்து, உமக்குத் தெரிவித்து, 1 தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Shall not they teach thee, and tell thee, and utter words out of their heart?

In Context

9நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; 1 பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது. 1

11சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? 1 தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ? 1

Read all of யோபு 8

Cross References

Deuteronomy 11:19நீங்கள் என் வார்த்தைகளை உங்களுடைய இருதயத்திலும் உங்களுடைய ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,

Job 32:7முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன்.

Proverbs 16:23ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்; 1 அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும். 1

Matthew 12:35நல்ல மனிதன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனிதன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.

Hebrews 12:1ஆகவே, மேகத்தைப்போல இத்தனை அதிகமான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான எல்லாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாக இருக்கிற இயேசுவைப் பார்த்து, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடுவோம்;

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 8:10

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 8:9யோபு 8யோபு 8:11 →