bible.software › John › John 15 › John 15:23
John 15:23
என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He that hateth me hateth my Father also.
In Context
22நான் வந்து அவர்களோடு பேசாதிருந்தால் அவர்களுக்குப் பாவம் இருக்காது; இப்பொழுதோ தங்களுடைய பாவத்தைக்குறித்து சாக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.
24வேறொருவரும் செய்யாத செயல்களை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தால், அவர்களுக்குப் பாவம் இருக்காது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் பார்த்தும், பகைத்தும் இருக்கிறார்கள்.
Read all of John 15
Cross References
1 John 2:23குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாக இருக்கிறான்.
This Verse In Other Editions
Study John 15:23