John 3:28
நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Ye yourselves bear me witness, that I said, I am not the Christ, but that I am sent before him.
In Context
Cross References
Malachi 3:1இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் செய்வான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்திற்கு உடனடியாக வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
Matthew 3:3கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; 1 அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, 1 ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.
Mark 1:2“இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், 1 அவன் உமக்கு முன்பேபோய், 1 உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்; 1
Luke 1:76என் மகனே, நீ உன்னதமான தேவனுடைய 1 தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்; 1 நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும், 1
John 1:20அவன் மறுக்காமல் அறிக்கை செய்ததும் இல்லாமல், நான் கிறிஸ்து இல்லை என்றும் அறிக்கை செய்தான்.
John 1:25அவர்கள் அவனைப் பார்த்து: நீர் கிறிஸ்துவும் இல்லை, எலியாவும் இல்லை, தீர்க்கதரிசியானவரும் இல்லை என்றால், ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.