John 9:12
அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான். 1 பரிசேயர்கள் அவனை தேவாலயத்திலிருந்து வெளியேற்றுதல்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Then said they unto him, Where is he? He said, I know not.
In Context
13குருடனாக இருந்த அவனைப் பரிசேயர்களிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
Cross References
John 5:11அவன் அவர்களுக்கு மறுமொழியாக: என்னைச் சுகமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று எனக்குச் சொன்னார் என்றான்.