யோசுவா 12:10
எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The king of Jerusalem, one; the king of Hebron, one;
In Context
9எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயீயின் ராஜா ஒன்று,
11யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,
Cross References
Joshua 10:3ஆகவே, எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி:
Joshua 10:36பின்பு எக்லோனிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர்கள் அனைவருமாக எபிரோனுக்குப் புறப்பட்டு, அதின்மேல் யுத்தம்செய்து,